eClassroom

இணையவழியில் பெளதீகவியல்

இணையவழியில் பெளதீகவியலை eவகுப்பறைகளூடாகக் கற்கலாம். வடமாகாண விஞ்ஞானச் சங்கத்தின் வளவாளரும் பெளதீகவியல் ஆசிரியருமாகிய கெளதமன் வாரநாட்களில் காலை 6:30 மணிமுதல் 8:30 மணிவரை கற்பிக்கின்றார்.